மரண அறிவித்தல்,
திரு பாலசிங்கம் தவேந்திரன்
ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு செட்டிபுலம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் தவேந்திரன் அவர்கள் 07-02-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் ருக்குமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், கந்தசாமி அருள்மணித்தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார், சுதாகினி புஸ்பராஜா, காலஞ்சென்ற விஸ்ணுவர்த்தணன், குஷாயனுசுயா தவரூபன்(லண்டன்), நகிந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அருட்காந்தி தங்கராஜா(இலங்கை), மலர்விழி தணிகைதாசன்(டென்மார்க்), விஜிதா ஜெகதீசன்(லண்டன்), அன்பரசி சிவக்குமார்(பிரான்ஸ்), உஷாந்தினி மயூரன்(பிரான்ஸ்), புஸ்பராஜா(இலங்கை), தவரூபன்(லண்டன்), செல்வரன்ஜினி சுரேஸ்குமார்(இலங்கை), புஸ்பலதா நகிந்தன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
கம்சாயினி, கபினுஜா, சாருகா, சாமினி, சவிந்தா, மேனகன், சோபிகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவிஷா, லக்ஸ்சிகா, மினுசன், யதுசன், வினுகா, சுவீனன், ருசீலன், ஜிவானிக்கா ஆகியோரின் பெரியப்பாவும்,
டிலோஜன், கிரிகன், ரிசானி, சஞ்சீவ், சஞ்சிதா, திவ்யன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்