மரண அறிவித்தல்

திரு பாலசுப்பிரமணியம் வசீகரன் (நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எழுதுவினைஞர்)

தோற்றம்: 22 .11.1982   -   மறைவு: 26 .12 .2015

மரண அறிவித்தல்

திரு பாலசுப்பிரமணியம் வசீகரன் (நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எழுதுவினைஞர்)

பிறப்பு : 22 .11. 1982 — இறப்பு : 26 .12 .2015

யாழ். அல்வாய் தெற்கு ஓடை விநாயகர் வீதீயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் வசீகரன் அவர்கள் 26-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் பாலபரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

வாமன்(லண்டன்), மயூரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்

நிகழ்வுகள்
இறுதிக்கிரியைஅன்று
திகதி : 28-12-2015 திங்கட்கிழமை
இடம் : அவரது இல்லத்தில்
தொடர்புகளுக்கு
மயூரன் — இலங்கை
கைப்பேசி : +94777433950
வாமன் — பிரித்தானியா
கைப்பேசி : +447869085483