அகால மரணம்
திரு பிரசன்னா பாலகுமார்

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Newmarket ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரசன்னா பாலகுமார் அவர்கள் 25-08-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பாலகுமார் மலைமகள் தம்பதிகளின் அன்பு மகனும், விஷாகஇந்திரை(அமெரிக்கா), கெளரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விசாகப்பெருமாள், சரஸ்வதி, வைத்தியகலாநிதி பஞ்சாட்சரம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு பேரனும்,
பிரவீனா, தர்சனா, யதுசன்னா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விசாகன், நீலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
லதீசன், சாருஹாசன், கிருபன், கோகுலன், சுஜீவன், விமலன், சுதர்ஸ்சன், உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வாமதேவன், ரவீந்திரன் றஜனி(லண்டன்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
வைஷ்னவி அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்