மரண அறிவித்தல்

திரு.பி.குமாரநாதன்

மரண அறிவித்தல்
திரு.பி.குமாரநாதன்
யாழ்ப்பாணம் கொக்குவிலைச்சேர்ந்த காலஞ்சென்ற பிரதம தபாலதிபர் பொன்னம்பலம் ,சரஸ்வதி ஆகியோரின் புதல்வர் திரு.பி.குமாரநாதன் ஆக்லாந்து, நியுஸிலாந்தில் கடந்த திங்கட்கிழமை (13.07.2015) காலமானார்.
அன்னார் கிருபாதேவியின் அன்புக்கணவரும் சயிந்தா, பார்த்திபன், பார்கவி ஆகியோரின் அன்புத் தந்தையும், துஸ்யந்தன், கிர்திகா ஆகியோரின் மாமனாரும் ஹர்ஷினியின் பேரனுமாவார், இவர் காலஞ்சென்ற பி.இராமநாதன், லக்ஷ்மிதேவி, சுந்தரநாதன், விமலநாதன், காந்தாலக்ஷ்மி,காலஞ்சென்ற சிவலோகநாதன், Dr.யோகநாதன், சீதாலஷ்மி ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்ற மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் கி.பாலகிட்ணரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 16.07.2015 நியுஸிலாந்தில் இடம்பெற்றது.
தகவல்-குடும்பத்தினர்
தொடர்பு 0773596162

நிகழ்வுகள்
இறுதிச்சடங்கு
திகதி : 16.07.2015
இடம் : நியுஸிலாந்து
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0773596162