மரண அறிவித்தல்

திரு .பெருமாள் கவுண்டர்

தோற்றம்: 13.05.1951   -   மறைவு: 17.11.2016

திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமம் நாவலப்பிட்டி கொத்மலையை பிறப்பிடமாகவும் தற்போது இல 174/5 வாசல வீதி கொழும்பு -13 ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஓம் சாந்தி டேக்ஸ் உரிமையாளரான திரு .பெருமாள் கவுண்டர் அவர்கள் 17.11.2016 வியாழக்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  இராமசாமி இராமயி தம்பதிகளின் அன்புப் புதல்வனும் ஜெகஜோதியின் அன்புக்கணவரும் சாயி கிருஸ்ணா (அமெரிக்கா) கிருஸ்ண சௌந்தரி (லண்டன் ) செந்தில் பாலன் கொழும்பு ஆகியோரின் அன்பு தந்தையும் சிவரஜா  (லண்டன் ) வின் மாமனாரும் செல்வராஜ் (புசல்லாவ) காலஞ்சென்ற ராமஜெயம் பாலகிருஷ்ணன் (வவுனியா) பாலசுப்ரமானியம் (விக்னேஸ்வரா என்டெபிறைசஸ் – வவுனியா ) பாப்பாத்தி , ஜெயலக்ஸ்மி ,ராஜேஸ்வரி ,ஜோதிமலர் ,பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும் யாகுல் ,சாருகி , சுஜய் ,தனுஷ்கரன் , பவிஷ்கர் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை A .F ரேமண்ட் மலர்சாலையில் வைக்கப்பட்டு 20 .11. 2016 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் பொரளை கனத்தை பொதுமையானத்தில் தகனம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
தொ .பே .இல :0786642939
:0768488513
:0774385655

நிகழ்வுகள்
பொரளை கனத்தை பொதுமையானத்தில்
திகதி : 20.11.2016
இடம் : கொழும்பு -13
தொடர்புகளுக்கு
தகவல் : குடும்பத்தினர்
தொலைபேசி : :0786642939, 0768488513 ,0774385655