மரண அறிவித்தல்

திரு பேரம்பலம் சிவசுப்பிரமணியம் (SPS மணியம்)

சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 26-02-2014 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பேரம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், பரமசாமி, காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவதர்சினி(சுவிஸ்), சிவகரன்(பிரித்தானியா), சிவசங்கர்(பிரித்தானியா), சிவதீபன்(சுவிஸ்), சிவசாந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தவமணி, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வநாதன்(சுவிஸ்), பிரியதர்சினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருஜன், சாயித்தியன், சயிந், திஷாந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 02-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 8:30 மணிமுதல் பி.ப 4:30 மணிவரை பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 4:30 மணிக்கு பொறளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிவகரன் — பிரித்தானியா
தொலைபேசி : +447912064411
சிவசங்கர் — பிரித்தானியா
கைப்பேசி : +447424916171
சிவதர்சினி — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41779264827
சிவதீபன் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41779202791
சிவசாந்தி — இலங்கை
தொலைபேசி : +94112366010
கைப்பேசி : +94777626305