மரண அறிவித்தல்,

திரு பொன்னம்பலம் சர்வானந்தன்

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சர்வானந்தன் அவர்கள் 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், பொன்னம்பலம் வள்ளிநாயகி(கல்கமுவா ஸ்ரோஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பதிசக்தி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

அச்சுதன்(அஜு), அஜந்தன்(அஜய்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நித்தியானந்தன், தயானந்தன்(தயா), சச்சிதானந்தன், கீதா காலஞ்சென்ற விபுலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பதிசங்கர்(ராஜன்), பதிக்குமார்(றஞ்சன்), பிரபாகரன்(கண்ணன்), மேகலாதேவி(கலா), மனோகரி(பபா), பத்மசோதி, ஹேமமாலினி, சாந்தினி ஆகியோரின் மைத்துனரும்,

சுபாஸ்கர், கிரிதரன் ஆகியோரின் சகலனும்,

செல்வி, றஞ்சி, வதனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

மயூரன், ஜனகன், அபிராமி ஆகியோரின் சித்தப்பாவும்,

ராகவன், சங்கவி, ஹரணி, நிலாந்தி, நிசாந்தி, நிவாஸ், நர்மதன் ஆகியோரின் பெரியப்பாவும்,

பிரதிஸ்டா, நேத்திரா, சுதிஸ்னன், யதுர்னா ஆகியோரின் மாமனாரும்,

அரியரட்ணம்(கொழும்பு) அவர்களின் மருமகனும்,

காலஞ்சென்ற திருமதி. பூமலர் முருகேசு, திருமதி. நகுலாம்பிகை லோகநாதன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 06-06-2013 வியாழக்கிழமை அன்று Zürich Nordheim(Bucheggplatz, Käferholz Street 101 8046 Zuerich என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணிக்கு கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
மனைவி, பிள்ளைகள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41444513909
கைப்பேசி : +41766827766
பொன்னம்பலம் — இலங்கை
தொலைபேசி : +94112739934
தயா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41443715538
கைப்பேசி : +41783206288
சச்சி — பிரித்தானியா
தொலைபேசி : +442084722886
கைப்பேசி : +447958928989
நித்தி — இலங்கை
தொலைபேசி : +9477558142
ராஜன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41313714942
கைப்பேசி : +41787431602
றஞ்சன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41443024632
கைப்பேசி : +41794115654
கண்ணன் — இலங்கை
தொலைபேசி : +94112363093
கைப்பேசி : +94777418029