மரண அறிவித்தல்
திரு.பொன்னம்பலம் தர்மலிங்கம்
மரண அறிவித்தல்
அன்னை மடியில்21.12.1940 ஆண்டவன் அடியில்15.08.2015
திரு.பொன்னம்பலம் தர்மலிங்கம்
யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் ஏழாலை வவுனியா உக்கிளாங் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு பொன்னம்பலம் தர்மலிங்கம் அவர்கள் 15.08.2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தவமணிதேவியின் அன்புக்கணவரும், தர்மலதா, தர்மேந்திரா, தர்மலவன், தர்மரதன், ரஜிதன், லக்கிதன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ரகுநாதன், கோமளா,தேவகி, சத்தியேஸ்வரி, ஸ்ரீஜனனி,அனுஷா ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 19.08.2015 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் பரந்தன் வீதி, புதுக்குடியிருப்பிலுள்ள அன்னாரது மகன் வீட்டில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக புதுக்குடியிருப்பு மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்- மகன் -த.தர்மேந்திரா SSO TP-0777396557
மகன் -த.லக்கிதன் GSO TP-0773639375