மரண அறிவித்தல்

திரு பொன்னர் சின்னையா (கொண்டா ராசு- பிரபல புகையிலை வர்த்தகர், யோகாஸ் கிறீம் ஹவுஸ், மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம், P.S ஸ்தாபன உரிமையாளர், பழவத்தை காளி அம்மாள் தேவஸ்தான அறங்காவலர்)

தோற்றம்: 15 டிசெம்பர் 1944   -   மறைவு: 20 நவம்பர் 2017

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலை பழவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னர் சின்னையா அவர்கள் 20-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் செல்லாச்சி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

முருகானந்தன்(கனடா), கலாவதி(டென்மார்க்), நீலாவதி(இலங்கை), அருளானந்தன்(சுவிஸ்), நித்தியானந்தன்(டென்மார்க்), கமலாவதி(கனடா), விமலாவதி(பிரான்ஸ்), யோகானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, நாகம்மா, பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமாரி(கனடா), சற்குணராஜா(டென்மார்க்), பிரபாகரன்(இலங்கை), சுகந்தினி(சுவிஸ்), சுதர்சினி(டென்மார்க்), சிவகுமார்(கனடா), பத்மாகரன்(பிரான்ஸ்), சைலஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உஷாந்தன், நிரோஷன், நிவேனி, சுகந்தன், சபீனா, சர்மிளா, பார்த்தீபன், நீலாகிருஷ்ணன், நிரூபா, விஷ்ணு, அபிஷன், அமிர்ஷன், சிவதர்ஷன், அனோஜா, வினோஜா, யதுர்ஷா, நந்துஷா, கம்ஷா, கஜானன், திவ்யா, கஜீபன், நர்த்தனா, சஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பிரபாகரன் — இலங்கை
கைப்பேசி : +94772638130
முருகானந்தன் — கனடா
கைப்பேசி : +15143279866
அருளானந்தன் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41319115125
நித்தியானந்தன் — டென்மார்க்
கைப்பேசி : +4575727201
சற்குணராஜா — டென்மார்க்
கைப்பேசி : +4575722649
சிவகுமார் — கனடா
கைப்பேசி : +15147443593
பத்மாகரன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33980373035
யோகானந்தன் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41799466972