மரண அறிவித்தல்

திரு பொன்னுச்சாமி கனகசபாபதி (காந்தி)

  -   மறைவு: 08-02-2020

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி கனகசபாபதி அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சரசானந்ததேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜேந்திரம், நாகேஷ், கிருபானந்தன்  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜனி, சுதா, நந்தினி, ரூபன், சுயாதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சகோதரர்கள்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
நாகேஷ் - சகோதரர்
கைப்பேசி : +94772484345
இராஜேந்திரம் - சகோதரர்
கைப்பேசி : +41326651748
கிருபா - சகோதரர்
கைப்பேசி : +33651215150