மரண அறிவித்தல்
திரு பொன்னையா தணிகாசலம் (முன்னாள் அச்சுவேலி பல.நோ.கூ சங்க கிளை முகாமையாளர்)

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா தணிகாசலம் அவர்கள் 01-02-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி, காலஞ்சென்ற தவதர்சன், தகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமணி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பலவாணன், பிரசாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காசிப்பிள்ளை, ராஜலஸ்மி ஆகியோரின் மைத்துனரும்,
விஜயகுமார், விஜயகுமாரி, காலஞ்சென்ற உதயகுமார், சாந்தகுமாரி, சாந்தகுமார் ஆகியோரின் மாமனாரும்,
றஜீனா, கருணதாஸ், சசீதா, கோபனா ஆகியோரின் சிறிய தகப்பனாரும்,
கந்தசாமி, திருஞானசம்பந்தமூர்த்தி, சண்முகசுந்தரம், சிவநேசன், கமலேஸ்வரி, இந்திரகுமாரி, மகாதேவன், சுப்பிரமணியம், சிவராசா, லலிதா ஆகியோரின் மைத்துனரும்,
இராஜேஸ்வரி, சந்திரகுமாரி, ஜெயகுமாரி, குலமணி, பாலசுப்பிரமணியம், கதிர்காமநாதன், சுஜித்தா, றஜீனா, றஜனி, செல்வநாதன் ஆகியோரின் சகோதரரும்,
டிணோஜா, றெகான் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்