மரண அறிவித்தல்,

திரு பொன்னையா நடராஜா (தொழிலதிபர் அண்ணா தொழிலகம்- இணுவில்)

 

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நடராஜா அவர்கள் 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லை நடராஜா, புஷ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

திவாகரன்(அண்ணா தொழிலகம்- இணுவில்), கண்ணதாசன்(அண்ணா தொழிலகம்- கொழும்பு), தயாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சாரதாமணிதேவி, விவேகானந்தன், மற்றும் புனிதவதி, அன்னபூரணம், அன்னலட்சுமி, மகாலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமுதா, தர்ஷினி, மதிமகன்(Civil Engineer) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தம்பிராசா, பேரின்பநாயகிதேவி, காலஞ்சென்ற நடராசா, குலசிங்கம், செல்வநாயகம், காலஞ்சென்ற தில்லையம்பலம், ஸ்ரீஸ்கந்தவரோதயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்தீகா, பிரணவன், இராகவி, மதிதயனன், மதிதயனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர், அண்ணா தொழிலகம்

நிகழ்வுகள்
தகனம்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
கண்ணன் — இலங்கை
கைப்பேசி : +94777301207
கெளரீசன் — இலங்கை
கைப்பேசி : +94773334860
அரவிந்தன் — இலங்கை
கைப்பேசி : +94779675599
கஜன் — இலங்கை
கைப்பேசி : +94770429615