மரண அறிவித்தல்

திரு பொன்னையா பரராசசேகரம் (J.P, Retired Licenced Charated Surveyor)

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா பரராசசேகரம் அவர்கள் 12-07-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகயோகேஸ்வரி (Director of Business Solution – Hayleys International Pvt Ltd) அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிராம்(Medical Student Chittagong Medical College -Bangladesh, Old Boy St. Thomas College-Mount Lavinia) அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி(ஓய்வுப்பெற்ற ஆசிரியை), பிருதுலிதேவி(Pharmacist) மற்றும் Dr. கலாநிதிதேவி(ஓய்வுபெற்ற பிரதம சித்த வைத்திய அதிகாரி- யாழ் மாநகர சபை), பகீரதிதேவி(கொழும்பு), லக்சுமிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான செகராசசேகரம். புவிராசசேகரம் ஆகியோரின் அருமைச் சகோதரனும்,

சிவனடியான், காலஞ்சென்ற தேவராசா, முருகானந்தா, சோதிலிங்கம்(கனடா), சரஸ்வதி நவரத்தினம், மாணிக்கவாசகர்(Retired Director -`Astron Pvt.Ltd), ராஜஜோகன்(Ex – Accountant, Brown &Co) தர்மஜோகன் (Retired Accountant-London), கணேசஜோகம்(Attorney at Law), பத்மஜோகராணி கஜேந்திரதாஸ்(Retired Prinicipal Hindu Ladies College) ஆகியோரின் மைத்துனரும்,

Dr. டர்மிளா, அகிலன்(Systems Analyst- London), ஆரணி(M.sc), நிதிபன்(University of Alberta-Canada), Dr. கஜேந்திரன், மேகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தருணிக்கா, மாதுளன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-07-2013 வியாக்கிழமை அன்று காலை 8:00 மணியிலிருந்து ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியை பி.ப. 2:00 மணிக்கு நடைபெற்று பி.ப. 4:00 மணிக்கு கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
10/22B,
பாமன்கடை லேன்,
கொழும்பு -06.

தகவல்
லோகயோகேஸ்வரி பரராசசேகரம், கலாநிதிதேவி, சிவனடியான்

நிகழ்வுகள்
பார்வைக்கு, தகனம்
திகதி : 18-07-2013 வியாக்கிழமை
இடம் : காலை 8:00 மணியிலிருந்து ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியை பி.ப. 2:00 மணிக்கு நடைபெற்று பி.ப. 4:00 மணிக்கு கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி : +94112500178