மரண அறிவித்தல்
திரு .பொன்னையா புண்ணியமூர்த்தி
நெடுந்த்தீவைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு 4 ஆம் வட்டாரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும்,கொழும்பு அளுத்மாவத்தை,கல்வியங்காடு ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையாபுண்ணியமூர்த்தி 04.08.2015 செவ்வாய்கிழமை கலமானா.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா-சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் தங்கலட்சுமியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் பவளராணி(கொலண்ட்),காலஞ்சென்றவர்களான பரிமேலழகன்,சத்தியமூர்த்தி மற்றும் மோகனராணி(கனடா)ஆகியோரின் அன்புத் தந்தையும் இராசேந்திரம்(கொலண்ட்),குகதாசன்(கனடா),ஆகியோரின் மாமனாரும்,சாருஜன்,பௌர்ணிகா,கெளதம்,ஒளசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ,நாகரத்தினம் மற்றும் பரமசாமி,காலஞ்சென்ற முத்துக்குமாரு மற்றும் கிருஷ்ணமூர்த்தி காலஞ்சென்ற சிவகாமியம்மை ஆகியோரின் சகோதரரும் செல்வராசா,வசந்தன்,தருமரெத்தினம் தவலெட்சுமி ஆகியோரின் மைத்துனருமாவர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 2015.08.06 வியாழக்கிழமை இல 68,செங்குந்தா வீதி ,கல்வியங்காட்டில் அமைந்துள்ள வசிப்பிடத்தில் நடைபெற்று பி.ப 2.00 மணிக்கு தகனக்கிரியைக்காக பூதவுடல் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்:குடும்பத்தினர்