மரண அறிவித்தல்
திரு மகாதேவா குலதேவா (லக்ஷி வீடியோ உரிமையாளர்-லண்டன்)

யாழ்.அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா குலதேவா அவர்கள் 13-07-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மகாதேவா குமாராணி(யாழ்.அரியாலை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், லோகேஷ்(அறிவிப்பாளர்) சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைநிதி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹோசிகா, நிவிகா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
லக்ஷி ஜெயந்தன்(லண்டன்), யுகதேவா(ஈழம்), குகதேவா(ஈழம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயந்தன்(லண்டன்), சாந்தி யுகதேவா(ஈழம்), கலைமதி திருக்கேதீஸ்வரன்(நோர்வே), கலைரதி சிவமோகன்(கனடா), மதுரா(லண்டன்), கலைஅரசி சசிதரன்(பிரான்ஸ்-நீஸ்), அநுரா(ஈழம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமாரி மதுரா(லண்டன்), திதுலிசசி அநுரா(ஈழம்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்