மரண அறிவித்தல்
திரு மயில்வாகனம் மனோராஜ்
யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மனோராஜ் அவர்கள் 01-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சதாசிவம்(சக்கடத்தார்) தம்பதிகளின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்ற மயில்வாகனம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர்), தையல்நாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற பாலசிங்கம்(முன்னாள் உபதலைவர் நகரசபை- சாவகச்சேரி), அன்னபூரணம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
பாலசரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரிதேவி(இலங்கை), மனோராணி(பிரான்ஸ்), மனோரஞ்சனா(பிரான்ஸ்), மனோரஞ்சினி(இலங்கை), மனோரதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவளவதனி(கனடா), ஜெயவதனி(கனடா), சீலன்(கனடா), மதிவதனி(பிரான்ஸ்), Dr.அனுஜா(பிரான்ஸ்), அமலன்(பொறியியலாளர்- பிரான்ஸ்), ஆதவன்(பிரான்ஸ்), ராஜ்குமார்(பிரான்ஸ்), கெளரி காஞ்சனா(பிரான்ஸ்), தமயந்தி(பிரான்ஸ்), கரண்(சுவிஸ்), வனஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.முத்துக்குமாரசாமி அவர்களின் அன்பு மருமகனும்,
ஸ்ரீமணி(பிரான்ஸ்) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
இராமலிங்கம்(இலங்கை), குமார்(பிரான்ஸ்), நிக்கலஸ் பெர்ணான்டோ(பிரான்ஸ்), தனபாலன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மனோகரன், பாலசுப்பிரமணியம்(சட்டத்தரணி- இலங்கை), மற்றும் பாலகாந்தன்(ஓய்வுபெற்ற நிர்வாக திணைக்களம்- இலங்கை), பாலகுமாரன்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- இலங்கை), Dr.பாலச்சந்திரன்(இலங்கை), பாலஜெயந்தி(உபஅதிபர்- இலங்கை), பாலஜீவினி(உபஅதிபர்- இலங்கை), கலாநிதி. பாலசுலோஜினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நேதுகன்(கனடா), திசாலினி(கனடா), துளசிகா(கனடா), வினுசான்(கனடா), விக்கேஸ்(கனடா), திசாந்(பிரான்ஸ்), ஜோனிகா(பிரான்ஸ்), செழினா(பிரான்ஸ்), திலன்(பிரான்ஸ்), நோகாம்(பிரான்ஸ்), நையூலு(பிரான்ஸ்), சாரா(பிரான்ஸ்), மனோன்(பிரான்ஸ்), அனிஸ்(பிரான்ஸ்), டிலன்(பிரான்ஸ்), தமியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் – கரன்

