மரண அறிவித்தல்
திரு மருதமுத்து கந்தசாமி

வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும் கல்லாரை,மல்லாகத்தை வசிப்பிடமாகவும் தற்போது வவுனியா பண்டாரிக் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மருதமுத்து கந்தசாமி 13.08.2015 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மருதமுத்து-லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் நாகலிங்கம்-பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் தனலட்சுமியின் (லட்சுமி)அன்புக் கணவரும் அகிலேஸ்வரியின் அன்புத் தந்தையும் ராமநாதனின் அன்பு மாமனாரும் பிரணவனின் பேரனும்,பரமேஸ்வரி(பளை),விக்னேஸ்வரி(மல்லாகம்) காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை பண்டாரிக்குளம் வவுனியாவில் உள்ள அவரது வீட்டில் மு.ப 11 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக தச்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :குடும்பத்தினர்
இல.121,பாடசாலை வீதி,
பண்டாரிக்குளம்,
வவுனியா