மரண அறிவித்தல்

திரு.மாசிலாமணி துரைசிங்கம் (ஓய்வு பெற்ற முகாமையாளர் தேசிய பாற்சபை ,உரிமையாளர் மல்ரிசொப் வழக்கம்பரை)

பண்ணாகத்தைச் சேர்ந்த திரு.மாசிலாமணி துரைசிங்கம் (ஓய்வு பெற்ற முகாமையாளர் தேசிய பாற்சபை ,உரிமையாளர் மல்ரிசொப் வழக்கம்பரை) 22.4.2015 புதன்கிழமை சிவபதம் அடைந்தார்.

இவர் காலம்சென்ற மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புமகனும், காலம்சென்ற இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் திருமதி மகேஸ்வரி (திரவியம்) அவர்களின் பாசமிகு கணவரும்,பிரசாத் (பிரான்ஸ்) ,பிரதீப்,அமரர் பிரநாத்தின் அன்பு தந்தையும்
கிரிஜாவின் அன்பு மாமனாரும்,

அமரர் பரிபூரணம், சரஸ்வதி , அமரர் குலவீரசிங்கம்,சுகிர்தமலர் ,சற்குணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அமரர் போகீந்திரன், பரமேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் , புகழ்,வருணன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

.
இறுதிக்கிரியைகள் 23.4.2015 மதியம் 12.30 மணிக்கு அன்னாரது பண்ணாகம் இல்லத்தில் தகனக் கிரிகைகள் நடைபெற்று, பூதவுடல் தகனத்திற்காக சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
பிரசாத் -மகன்(பிரான்ஸ்)

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 23.04.2015 வியாழக்கிழமை பி.ப : 12.30
இடம் : யாழ்.பண்ணாகம்
தகனம்
திகதி : 23.04.2015 வியாழக்கிழமை
இடம் : சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
பிரதீப்
தொலைபேசி : 0094 212250166
கைப்பேசி : 0094 772718911
பிரசாத்
கைப்பேசி : 0033 605689888