மரண அறிவித்தல்

திரு. மாணிக்கம் கண்ணதாசன்

  -   மறைவு: 22.07.2016

வதிரியை பிறப்பிடமாகவும் Bodelschwinghstxa Be 13 Nuremberg Germany வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கண்ணதாசன் அவர்கள் இன்று ( 22.07.2016 ) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் வாசுகியின் அன்பு கணவரும் குருரங்கன், ரமணன், கோபிகா, சுருதிகா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( 26.07.2016 ) நடைபெறும்.

இத் தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மிதுலன் (Australia )

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 26.07.2016
இடம் :
தொடர்புகளுக்கு