மரண அறிவித்தல்
திரு.மாணிக்கம் சுரேந்திரன் (சுரேஷ்)

மரண அறிவித்தல்
திரு.மாணிக்கம் சுரேந்திரன் (சுரேஷ்)
பிறப்பு-08.11.1977 இறப்பு-11.07.2015
இல146/19 இராமநாதர் வீதி, கொட்டாஞ்சேனை கொழும்பு-13ஐ பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.மாணிக்கம் சுரேந்திரன் (சுரேஷ்) அவர்கள் 11.07.2015 சனிக்கிழமையன்று அகால மரணமடைந்தார்.
அன்னார் மாணிக்கம் சிவயோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், பத்மினியின் அன்புக் கணவரும், தனபாலசுந்தரம், சுஜாதா ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு 15.07.2015 நாளை புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் இறுதிக்கிரியைகளுக்காக பூதவுடல் மாதம்பிட்டி பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார, உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்-குடும்பத்தினர்
தொடர்பு-(தம்பி) 0770714004 ,0777353236