மரண அறிவித்தல்
திரு மார்க்கண்டு சண்முகநிதி (முன்னாள் தொழில் நுட்பவியலாளர் வல்வை நெசவுத்தொழிற்சாலை)
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சண்முகநிதி அவர்கள் 11-03-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், திசவீரசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலக்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரமணசிங்கம்(ரமணன்- Everest Travels), சுதர்சன்(Sun View), சர்மிலா(Registered Respiratory Therapist) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ரேவதி, அம்பிகாநிதி, இந்திராவதி, நடனசபாபதி, சந்திராவதி, கலாஜோதி, மற்றும் சரஸ்வதி, புனிதவதி, கருணாநிதி, தயாளநிதி, பிரகலாநிதி, செல்வநிதி, ராஜநிதி, தனமாலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவதர்சினி(மஞ்சு), கலைவாணி(வாணி), சேரலாதன்(சேரன்- Electronic Engineer) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றெனுஜன், தனுசன், மினோஜா, சௌமியா, கவின், ஆகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ரமணன்(மகன்)