மரண அறிவித்தல்

திரு. முத்தன் சிங்காரம்

தோற்றம்: 12 - 04 - 1954   -   மறைவு: 14 - 07 - 2016

பிளானிவத்தை டிவிஷன் கோணக்கலை குரூப் பசறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்தன் சிங்காரம் அவர்கள் (14.07.2016) வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற முத்தன் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், கந்தையா செல்லம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும்,

சுபலக்சுமி, ராஜலக்சுமி, சிவலக்சுமி, பாலேந்திரன், சிவனேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், வேலாயுதம், ஆறுமுகம், பார்வதி, வெள்ளையம்மா ஆகியோரின் சகோதரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்லிக்காக (15.07.2016) இன்று அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் (16.07.2016) சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் பிளானிவத்தை பொது மயானத்தில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (16.07.2016)
இடம் : பிளானிவத்தை பொது மயானம்
தொடர்புகளுக்கு
பத்மநாதன்
தொலைபேசி : 077 774 1737