மரண அறிவித்தல்
திரு முத்துக்குமாரு இரட்ணசபாபதி (ராசா)

யாழ். சில்லாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனை, வவுனியா யாழ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு இரட்ணசபாபதி அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கனகலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
பத்மினி, ராகினி, விவேகானந்தராசா, சபாநாயகி, ஜெயலலிதா, ரவிச்சந்திரன், விஜயலலிதா, ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆறுமுகம், கனகரட்னம், கனகரத்தினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசதுரை, காலஞ்சென்ற ஜெயராமன், வனிதா, வசந்தகுமார், மனோகரன், பிரியதர்ஸ்னி, திருச்செல்வம், பாலப்பிரியா ஆகியோரின் ஆசை மாமனாரும்,
சதீஸ், சுமனா, வசந்த், சுதா, டேனோ, சர்ஜினி, ஜெசி, கார்த்திகா, கார்தீபன், பமிலா, சுமன், கீர்த்திகா, கீர்த்தீபன், சரனி, கஸ்தூரி, தயா, மயூரி, காஜி, கோபி, லக்ஸா, நிவேஸ், சபா, குட்டி, தர்ஸி, வினிஸ், விஷ்திகா, வைஸ்னவி, அபிராம், சாரங்கி, ராகவி, ஆரபி, ஓவியா, திவ்வியா, ஜெய்சன், ஜெலினா, ஜொலித்தா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கர்சனா, சர்வின், ரஸ்வின், சுவன், சாமிரா, சாமிலன், அசிகா, அனிஸ்க்கா, அன்சிகா, அஜிசன், அட்ச்மிகா, காவியன், ஓவியன், ரியா, சொயா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது பெரியதம்பனை இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.