மரண அறிவித்தல்

திரு.முத்துக்குமார் விஜயகோபாலன்(JP) All Island and sworn Translater -English,Sinhala & Tamil (ஓய்வு பெற்ற குடிவரவு,குடியகல்வு திணைக்கள லிகிதர்)

தோற்றம்: 16.08.1941   -   மறைவு: 05.08.2015

மரண அறிவித்தல்

பிறப்பு-16.08.1941        இறப்பு-05.08.2015

திரு.முத்துக்குமார் விஜயகோபாலன்(JP) All Island and sworn Translater -English,Sinhala & Tamil (ஓய்வு பெற்ற குடிவரவு,குடியகல்வு திணைக்கள லிகிதர்)

யாழ்ப்பாணம், வசாவிளானை பிறப்பிடமாகவும் கொழும்பு, கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.முத்துக்குமார் விஜயகோபாலன் அவர்கள் 5.08.2015 புதன்கிழமையன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற மெல்ரோஸ் விஜயகோபாலன் அவர்களின் அன்புக்கணவரும், கமலசபேசன், குகநேசன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08.08.2015 இன்று சனிக்கிழமை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 09.08.2015 நாளை ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று மலை 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-பிரிவால் துயரும்

மகன்மார்-கமலசபேசன்,குகநேசன்

தொடர்பு-075 7042677, 0777377548

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 08.08.2015 இன்று சனிக்கிழமை
இடம் : பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலை
ஈமக்கிரியைகள்
திகதி : ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில்
இடம் : பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலை
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமைமலை 4.00 மணியளவில்
இடம் : பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலை
தொடர்புகளுக்கு
மகன்மார்-கமலசபேசன்,குகநேசன்
கைப்பேசி : 075 7042677
மகன்மார்-கமலசபேசன்,குகநேசன்
கைப்பேசி : 0777377548