மரண அறிவித்தல்

திரு. முத்துத்தம்பி விக்னராஜா

  -   மறைவு: 31.05.2018

யாழ்ப்பாணம் வசாவிளான் வட மூலை உத்தரிய மாதா கோயிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி விக்னராஜா (31.05.2018) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் ரூபா இந்திரகுமாரியின் அன்புக் கணவரும், லாவண்யா, சபிஸ்னா (புனித மரியாள் கல்லூரி திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி சோதிப்பிள்ளை தம்பதியரின் அன்புமகனும், காலஞ்சென்ற தம்புஅரசரட்ணம் மற்றும் மங்களநாயகி (திருகோணமலை) தம்பதியரின் மருமகனும், நவரட்ணராஜா (வசாவிளான்) தேவராஜா (லெபனான்), அருந்ததி ஜெயராணி மற்றும் காலஞ்சென்றவர்களான மரியதாஸ், சின்னராஜா, நவீந்திரராஜா, அன்ரன் பிலிப் ஆகியோரின் அன்புச் சகோதரனும், அரசகுமாரி, ஜீவகுமாரி, சந்திரகுமாரி (ஜேர்மன்), சசிக்குமார் (அன்ரோ எலக்றிக்கல் – யாழ்ப்பாணம்), ஜெயராணி இராஜகுலசிங்கம், கலா (செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை பரிசாரகர்), செல்வி ஆகியோரின் மைத்துனரும், சவுந்தராஜா (முன்னாள் போதனாசிரியர் – புனித யோசப் தொழில் நுட்பக்கல்லுாரி), மங்களேஸ்பரநாயகம், அலோசியஸ் (ஜேர்மன்), ப்ரியா ஆகியோரின் சகலனும், நிதர்சன், நிதர்சினி, நிரோசினி (வவுனியா – மெடிக்கல்) ஆகியோரின் பாசமிகு மாமனும். ரிரோன், மிஷெல் (சனசவங்கி), நன்சிகா(விஞ்ஞானபீடம்-யாழ். பல்கலைக்கழகம்), மயூரன், மயூரிகா, ஜீன்ரேனுகா (லண்டன்), கலாநிதி டானியல் பிரதிப் (ஆஸ்திரேலியா), நிமலினி (விவசாய பீடம். யாழ் பல்கலைக்கழகம்), மரியநாயகம் சுதநாயகம், பேல்சியா ஆகியோரின் சிறியதந்தையும், டயஸ் (கொழும்பு, அன்ரனி (பார்லி), மதுரிகா (திருகோணமலை) ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை (03,06,2018) ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் வனியா புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வவுனியா இறம்பைக்குளம் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்
0771003285, 0713056384, 076 4378783

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 03.06.2018
இடம் : வவுனியா இறம்பைக்குமாம் கத்தோலிக்க கல்லறைத் தோட்டத்தில்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0771003285