மரண அறிவித்தல்

திரு முத்துவேலு சண்முகநாதன் (மீசைத் தவம்)

தோற்றம்: 21.11.1934   -   மறைவு: 09-05-2020
திரு முத்துவேலு சண்முகநாதன் (மீசைத் தவம்)
சமூக சேவகர், J.P

யாழ். வட்டுக்கோட்டை அட்கின்சன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முத்துவேலு சண்முகநாதன் அவர்கள் 09-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு நீலாயதாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரட்னராசா வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கணேஸ்குமார், சரவணபவன், கௌரி, பவானி, ஸ்ரீபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சயந்தி, ஜெயபவன், சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சூரியா, சுவேத்தா, பிரசன்னா, பிரீத்தி, சிவகரன், மதுசன், திலக்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நகுலாம்பிகை, ஞானாம்பிகை, கனகாம்பிகை, கமலாம்பிகை, இரத்தினாம்பிகை அகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நாகேந்திரம், நவரத்தினம், அருணாசலம் அகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொத்தத்துறை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கணேஸ்குமார் - மகன்
கைப்பேசி : +33783186390
சரவணபவன் - மகன்
கைப்பேசி : +19054975273
கௌரி - மகள்
கைப்பேசி : +442086881439
பவானி - மகள்
கைப்பேசி : +442083958238
ஸ்ரீபரன் - மகன்
கைப்பேசி : +94212251380