மரண அறிவித்தல்

திரு.முருகேசு தியாகராசா

மரண அறிவித்தல்

குப்பிளானை பிறப்பிடமாகவும் வவுனியா தரணிக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தியாகராசா  24.06.2015 அன்று காலமானார். இவர் காலஞ்சென்ற முருகேசு பொன்னம்மா தம்பதியினரின் அன்பு  மகனும் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும் கார்த்தீபன் ,தனஞ்சயன்,சஞ்சயன்,லாவண்யா,டயானிகாவின் அன்புத் தந்தையும் நாராயணபிள்ளை ,தில்லையம்பலம் ,நமசிவாயம் ,நாகம்மா பூரணத்தின் சகோதரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 25.06.2015 வியாழன் மாலை 03 மணியளவில் அவரது வசிப்பிடமான புன்னாலைகட்டுவன் தெற்கு முகவரியில் நடைபெற்று தகனக் கிரியைக்காக காடாகடம்பை மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்

தகவல்
குணம் குடும்பம்
புன்னாலைக்கட்டுவன்

IMG_0834

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 25.06.2015
இடம் : காடாகடம்பை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குணம்
கைப்பேசி : 94 077 8866832