மரண அறிவித்தல்

திரு. முரேஷ் இராஜேந்திரா (Muren) (பொதுமுகாமையாளர், SP Matpol (pvt) Ltd)

  -   மறைவு: 17.08.2017

வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட முரேஷ் இராஜேந்திரா நேற்று (17.08.2017) வியாழக்கிழமை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராஜேந்திரா – திலகேஸ்வரி தம்பதியினருடையதும் செல்வராணி இராஜேந்திராவின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜகுலசிங்கம் மற்றும் கிறிஸ்டினாஜெயமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும் அனுஷியா அமலோகினியின் அன்புக்கணவரும் ஆகாஷ் கெல்வின், டெவின் அமரேஷ், லெவின் றிஷிகேஷன், ஆகியோரின் அன்புத் தந்தையும் ரமேஷ், கஜனி(ஜேர்மன்), கிஷானி)வஜனி (UK ), ரிக்கேஷ் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் சாந்தினி, சபாரட்ணம் (ஜேர்மன்), ஜெயராஜகுமார், பிரசாத் (UK), ஜெசி, நிமல்டா நிலானி – தேவதாஸ் சிவகுரு, டொட்டி உஷானி – ஜேம்ஸ் அமிர்தபாலன்,ஆனந்தா சுபோதினி – ஜெகதீஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் பெண்டில்கரன், ஷெரன் ரிஷீகரன், கெவின், றேஸ்மா, டில்ஷான் ஆகியோரின் சித்தப்பாவும் கிஷான், பிரவீன், ஜெரீன் – சவீந்திரா, மொறின் – ஜோயல்ஷேகான், கொறின் லெறீனா, ஷெரூப், செஷாவோன், ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெய்யிடன், ஜெய்ட்ற்றா, மிஷேல் ஆகியோரின் பெரியப்பாவும் சயானா, சவீன், றெஷொன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இன்று (19.08.2017) சனிக்கிழமை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பு.ப. 10.30 மணிமுதல் பி.ப 04.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 04.30 நன்றி செலுத்தும் ஆராதனை நடைபெறவுள்ளது பின்பு (20.08.2017) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணியளவில் வட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவரின் நல்லடக்க ஆராதனைகள் (23.08.2017) புதன்கிழமை பி.ப 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபை சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
பார்வை
திகதி : 19.08.2017
இடம் : கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்
தகனம்
திகதி : 20.08.2017
இடம் : வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபை சேமக்கலையில்
தொடர்புகளுக்கு
ரமேஷ் இராஜேந்திரா
கைப்பேசி : 0779590566