மரண அறிவித்தல்

திரு.மெ. கதிரேசன் செட்டியார்

தோற்றம்: 20.04.1935   -   மறைவு: 12.10.2016

Kurunegala D/C Oil Mill முன்னாள் மனேஜரும் வத்தளையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு.மெ. கதிரேசன் செட்டியார் அவர்கள் 12.10.2016 புதன்கிழமை அன்று வத்தளையில் சிவபதமடைந்தார்.

அன்னார் குளிபிறை மு.மெய்யப்பசெட்டியார் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் கமலாராணியின் அன்புக் கணவரும் அன்னபூரணி, கமலம், ஜானகி ஆகியோரின் அன்புச் சகோதரரும் சாந்தி, வசந்தி, ஜெயந்தி, கணேஷ்(VENTURE CARGO SYSTUM PVT LTD) ஆகியோரின் பாசமிகு தந்தையும் இராதாகிருஷ்ணன், சோமஸ்கந்தர், குமாரசிங்கம்(canada), ஜெயமேகலா, ஆகியோரின் நேசமிகு மாமனாரும் கோகுலவர்ணன், அட்சதாபரணி, அர்ஜிதாஜானகி, நிராஜ், துவாந்திகா, வைஷ்ணவி, லக்ஷ்மன், சைலஜா,சதுக்சா, தனோஜ் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 13.10.2016 இன்று வியாழக்கிழமை இல.820/2A, காந்திமாவத்தை,ஹீணுப்பிட்டி,வத்தளையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பி.ப 3.00 மணியளவில் நடைபெற்று பூதவுவதால் தகனக்கிரியைக்காக ஹீணுப்பிட்டி பொது மாயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த தகவலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
ஹீணுப்பிட்டி பொது மாயானம்
திகதி : 13.10.2016
இடம் : வத்தளை
தொடர்புகளுக்கு
கணேஷ் மெய்யப்பன்
தொலைபேசி : 0777259104
கைப்பேசி : 0112946987