அகாலமரணம்
திரு மோகநாதன் சேந்தன்

கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் கிழக்கை வசிப்பிடமாகவும், தற்போது லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மோகநாதன் சேந்தன் அவர்கள் 01-09-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், மோகநாதன்(ராசன்) இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னத்தம்பி தம்பதிகள், மற்றும் திரு.திருமதி தம்பு தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கேசவமேனன்(மேனன்), ஜீவகன்(ஜெனா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சரஸ்வதி(இலங்கை), கமலா(ஜெர்மனி), ரஞ்சி(சுவிஸ்), ராஜா(ஜெர்மனி), ராசேந்திரம்(லண்டன்), சிவா(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
பாபு(பிரான்ஸ்), கண்ணன்(சுவிஸ்), பூவா(இலங்கை), இந்திரா(கனடா), சந்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்