மரண அறிவித்தல்

திரு யோசப் ஜெகாத்குமார் வேலாயுதன் (முன்னாள் மாலைதீவு மற்றும் கிறீஸ் shiping corp எக்கவுண்டன்)

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட யோசப் ஜெகாத்குமார் வேலாயுதன் அவர்கள் 02-07-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மெற்றில்டா பாக்கியம் வேலாயுதன் தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி அன்ரனிலோறன்சியா தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,

மேரிறீற்றா(முன்னாள் வீடமைப்பு திணைக்களம்-பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

யூட் ரஜீவ்(பிரான்ஸ்), டாவிற்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தெய்வேந்திரகுமார்(நீர்கொழும்பு), மனோகரகுமார்(லண்டன்), கமலகுமாரி(லண்டன்), கமலகுமார்(முன்னாள் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம்-லண்டன்) ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரனும்,

மேரி பேனடேற்(முன்னாள் ஒளிபரப்பு ரூபவாகினிக் கூட்டுத்தாபனம்-கொழும்பு), யோசப் யோகராஜா(களனிப் பல்கலைக்கழக பேராசிரியர்-கொழும்பு), மரியதாஸ்(United electrical pvt.ltd- கொழும்பு), இசபெல்(கொழும்பு), ஜெரல்ட் லோறன்ஸ்(அமெரிக்க தூதரகம்-கொழும்பு), மேரி திரெஸ்(கொழும்பு), காலஞ்சென்ற யோண் தோமஸ்(பிரான்ஸ், யோசியன்தோமஸ்(பிரான்ஸ்), கிளைட்டன் மாட்டின்(முன்னாள் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனம்-ஜெர்மன்), ராணி மாட்டின்(முன்னாள் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்-ஜெர்மன்), தெய்வேந்திரகுமார்(நீர்கொழும்பு), கமலா(லண்டன்), ராம்(லண்டன்), பிரபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கெவின்(லண்டன்), நத்தஷா(லண்டன்), ஸ்ரெபானி(லண்டன்), கிறிஸ்ரினா(லண்டன்), டானியல்(லண்டன்), திஷேஸ்(லண்டன்), பிரசாத்(கொழும்பு), மெடோனா(கொழும்பு), பிரசாந்தி(கொழும்பு), டில்சான்(டுபாய்), கெவின்(பிரான்ஸ்), எஸ்தர்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 16/07/2013, 09:00 மு.ப — 09:30 மு.ப
இடம் : Funérarium Bry-sur-Marne -2 Rue des Moines Saint-martin 94360 Bry-sur-Marne
திருப்பலி
திகதி : செவ்வாய்க்கிழமை 16/07/2013, 10:00 மு.ப
இடம் : Eglise Saint Saturnin. 132 Grande Rue Charles de Gaulle 94130 Nogent-sur-Marne
நல்லடக்கம்
திகதி : செவ்வாய்க்கிழமை 16/07/2013
இடம் : Rue De La Paix 94130, Nogent-sur-Marne
தொடர்புகளுக்கு
டாவிற்(மகன்) — பிரான்ஸ்
கைப்பேசி : +33642302659
கெனடி — பிரான்ஸ்
கைப்பேசி : +33612862646
சுதந்திரன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33618678540
ரஜீவ்(மகன்) — பிரான்ஸ்
கைப்பேசி : +33647180613