மரண அறிவித்தல்

திரு. ராஜீ இந்திரகுமார்

தோற்றம்: 1968.03.15   -   மறைவு: 2015.10.09

மரண அறிவித்தல்

திரு. ராஜீ இந்திரகுமார்

நாரங்கின தோட்டத்தை பிறப்பிடமாகவும் நெல் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இந்திரகுமார் அவர்கள் 09.10.2015 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார் காலஞ்சென்ற ராஜீ தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், பரமஜோதி அவர்களின் அன்புக்கணவரும், இதுர்சிகா, இராலினி, ருகிதன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ராமமூர்த்தி, விஜயகுமார், லக்னகுமார், ராஜேந்திரகுமார், பிரகாஸ்குமார், அசோக்குமார், கலைக்குமார் ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.45 இருந்து 2.45 மணியளவில் பட்டியகம (எங்கள் காணியில் ) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-மணைவி, சகோதரர்கள்

இந்திரா டெக்ஸ் உரிமையாளர்

No-28, Main stree, Dellutoa

077 7714991

081 2059777

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 10.10.2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.45 இருந்து 2.45 மணியளவில்
இடம் : பட்டியகம (எங்கள் காணியில் )
தொடர்புகளுக்கு
மணைவி, சகோதரர்கள் இந்திரா டெக்ஸ் (உரிமையாளர்)
தொலைபேசி : 081 2059777
கைப்பேசி : 077 7714991