மரண அறிவித்தல்

திரு லீனப்பு அன்ரன் ஏடின்பரோ (மணி)

யாழ். வடமராட்சி மணற்காட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo, Bergamo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லீனப்பு அன்ரன் ஏடின்பரோ அவர்கள் 24-07-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லீனப்பு சல்லேற்றம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற பாக்கியநாதர், செபமாலையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்ரோஸ் விமலராணி(ஊறணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிற்றா(இத்தாலி), ஜெயராஜ்(இத்தாலி), நிஷாந்தி(கனடா), நிஷாந்தன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற லீலா, பவளம்(இலங்கை), காலஞ்சென்ற ரோசறி, குட்டி(பிரான்ஸ்), மல்லி(இலங்கை), வனிதா(இலங்கை), விஜயன்(பிரான்ஸ்), வதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன்(இத்தாலி), கரன்(கனடா), வினோஜா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜஸ்ரின் விமலதாஸ்(பிரான்ஸ்), பற்றிமாராணி(ஜெர்மனி), ஸ்ரிபன்(நோர்வே), மேரிசியாமளா(இங்கிலாந்து), பிரான்சிஸ் விமலரட்ணம்(இங்கிலாந்து), டோறின் ஜெயசுதா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியானா, ஜெனுசன், நிவிஷன், கவிஷன், ஜெனோஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 26-07-2014 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் இத்தாலி பேர்கமோ புனித இராயப்பர் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
Via Roncalli 29,
Chignolo D’Isola,
24040, Bergamo,
Italy.

தகவல்
நிஷாந்தி கரன் (மகள்,மருமகன்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 26-07-2014 சனிக்கிழமை பி.ப 03:30
இடம் : இத்தாலி பேர்கமோ புனித இராயப்பர் தேவாலயம்
தொடர்புகளுக்கு
நிஷாந்தி கரன் — கனடா
தொலைபேசி : +19055530261
கைப்பேசி : +14164547353
ஜெனிற்றா ரவீந்திரன் — இத்தாலி
தொலைபேசி : +390350148339
ஜெயராஜ் — இத்தாலி
கைப்பேசி : +393298462666
நிஷாந்தன் — இத்தாலி
கைப்பேசி : +393891865290
விமலராணி — இத்தாலி
தொலைபேசி : +390359003050