மரண அறிவித்தல்

திரு லோகநாதன் மார்க்கண்டு

யாழ் கொக்குவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் மார்க்கண்டு அவர்கள் 23.10.2014 வியாழக்கிழமை அன்று ஏழாலையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் மார்க்கண்டு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

குமரேஸ், ஜெசிகரன், ஜெயந்தி, ஜெயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி, இலங்கநாதன், ராமநாதன், சொக்கநாதன், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மந்தகனி, தீபகாந்தன், சிவனோ, வேல்நாயகி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆர்த்திகா, ஆரண்யன், சாதனா, அஞ்சு, ஆரத்தனா, ஆதவன், ஆருத்தரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்,
குமரேஸ் லோகநாதன்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 23.10.2014 வியாழக்கிழமை
இடம் : ஏழாலை
தொடர்புகளுக்கு
குமரேஸ் லோகநாதன் (மகன்)
கைப்பேசி : 001 416 786 5045