மரண அறிவித்தல்
திரு வஸ்தியாம்பிள்ளை பற்றிக் (சீனிமுத்து)

யாழ். நாவாந்துறை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை பற்றிக் அவர்கள் 22-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியன் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரான்சிஸ்கம்மா(ஞானசோதி) அவர்களின் அன்புக் கணவரும்,
பற்றிக்ராஜன், கெலன், வசந்தி, ராதா, பத்மா(லதா), பேபிராணி, ஆம்ஸ்ரோங், நிமி ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருளப்பு, எலியாஸ், ராசகிளி, செப்பு, மற்றும் சீமான் செல்லப்பாக்கியம், தறுமு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராமநாதன், ஜெயன், காலஞ்சென்ற மணியம், ஜீவா, ஜீவானந்தன், சேகர், பூங்கோதை, றெஜீ ஆகியோரின் அன்பு மாமானாரும்,
ராதீபன், ரணீபா, ஜெராட்ஸன், ஜெஸிக்கா, கனிஸ்ரா, ஜெரிக்கோ, சிந்து, ஸ்ரெப்னி, ரெபெக்கா, ஜெனிஸ்ரா, ஷான், பவித்திரா, கெவின், ஜோஸ்வா, அனிஸ்ரா, சுவிற்றி, ஸ்ரானியா, ஜோனிஸ், சாம்ஸன், ரிஷா, லீசா, அனிஸ்ரன், ஆகாஷ் ஆகியோரின் பாசமுள்ள பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஆம்ஸ்ரோங்(மகன்)