மரண அறிவித்தல்

திரு வாரித்தம்பி கதிர்காமநாதன்

தோற்றம்: 02 JAN 1947   -   மறைவு: 03 APR 2020

கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி கதிர்காமநாதன் அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி லக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,

காமாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரகுநாதன், அருந்தவராதா(இலங்கை), சுஜாதா(இலங்கை), லலிதா(இலங்கை), நகுலேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், ராசலக்ஸ்மி, வல்லிபுரம் மற்றும் தனபூபதி(இலங்கை), ஈஸ்வரநாதன்(கனடா),மகேஸ்வரநாதன்(இலங்கை), யோகவதி(இந்தியா), பாக்கியவதி(இலங்கை), அதிஸ்ரலிங்கம்(ஜேர்மனி), விமலேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகள்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுஜாதா - மகள்
கைப்பேசி : +94769285721
சிவநாதன் - மகன்
கைப்பேசி : +33662924198