மரண அறிவித்தல்

திரு. விசுவநாதபிள்ளை சிறீஸ்கந்தராசா (சிறீ) ஓய்வு பெற்ற மேலதிக மாவட்டப் பதிவாளர், கொழும்பு

  -   மறைவு: 02.01.2016

 

சட்டநாதர் வீதி, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், 46Æ2 அரச வீதி நல்லூர் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவநாதபிள்ளை சிறீஸ்கந்தராசா அவர்கள் 02-01-2017 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் விசுவநாதபிள்ளை, காலஞ்சென்ற அன்னபூரணம் அவர்களின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற நாகலிங்கம் மற்றும் அன்னலட்சுமியின் அன்பு மருமகனும், பிறேமராணியின் அன்புக் கணவரும், அகிலன், ரம்மிகா(அவுஸ்ரேலியா), தனுஜன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிருபன்(பொறியியலாளர் – அவுஸ்ரேலியா), சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், புஸ்பராணி (மொன்றியல், கனடா), விமலேஸ்வரன் (சட்டத்தரணி- இலங்கை), மனோகரன் (வைத்தியர்-அவுஸ்ரேலியா), குணசேகரன் (ரொறன்ரோ, கனடா), யோகேந்திரன் (பொறியியலாளர்- கட்டார்), கமலராணி (ரொறன்ரோ, கனடா), செல்வராணி (ஜேர்மனி), யோகராணி (மொன்றியல், கனடா), நாகநாதன் (மொன்றியல், கனடா), இராமச்சந்திரன் (ரொறன்ரோ, கனடா), சிவநேசன் (மொன்றியல், கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிறீ பிரேமச்சந்திரன், பிறேமலதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் (05-01-2017) வியாழக்கிழமை பிற்பகல் 1 முதல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் தகனக்கிரிகைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் – குடும்பத்தினர்.
46Æ2 அரச வீதி நல்லூர், யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு:
(071) 4485583 : இலங்கை
(450)2322684 : மொன்றியல்
(647) 726-5885 : ரொறன்ரோ
(416) 209-6571 : ரொறன்ரோ

நிகழ்வுகள்
செம்மணி இந்து மயானம்
திகதி : 05.01.2017
இடம் : யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
ரமேஷ்
கைப்பேசி : 6479492502