மரண அறிவித்தல்,

திரு வீரசிங்கம் ரவீந்திரன்

கொழும்புத்துறை துண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் ரவீந்திரன் அவர்கள் 08-06-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் காந்திமதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பைரவி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜி(Anna) அவர்களின் பாசமிகு கணவரும்,

கஷ்மீன் அவர்களின் பாசமிகு அப்பாவும்,

பிறேமராணி(சுவிஸ்), விமலராணி(பிரான்ஸ்), விஜயராணி(இலங்கை), புஸ்பாகரன்(கனடா),செல்வராணி(கனடா), விஜேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இராசலிங்கம்(சுவிஸ்), ஆனந்தன்(பிரான்ஸ்), சிவலிங்கம்(இலங்கை), உதயகுமார்(கனடா), காலஞ்சென்றவர்களான தர்மராஜா, பரஞ்சோதி மற்றும் விக்னேஸ்வரி(இந்தியா), விமலாதேவி(இலங்கை), சாந்தி(இலங்கை), தயா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரஸ்வதி(பிரான்ஸ்), புஸ்பமலர்(இலங்கை), செல்வரட்ணம(இலங்கை), சந்திரராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

றோய்(சுவிஸ்), றோசானி(சுவிஸ்), வேணுஜா(லண்டன்), சுஜீனா(கனடா), நினா(கனடா), ராகவி(கனடா), குணராஜா(பிரான்ஸ்), கேதீஸ்(கனடா), தங்கேஸ்(லண்டன்), சுமித்ரா(இலங்கை) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,

வதனா(இந்தியா), டிமோத்(பிரான்ஸ்), திலான்(இலங்கை), ஜிஜினா(சுவிஸ்), டனிசியா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கனடா பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 15/06/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Elgin Mills Visitation Centre 1591 Elgin Mills Road East Richmond Hill,ON L4S 1M9
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 16/06/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : Elgin Mills Visitation Centre 1591 Elgin Mills Road East Richmond Hill,ON L4S 1M9
தொடர்புகளுக்கு
புஸ்பாகரன்-சகோதரர் — கனடா
புஸ்பாகரன்-சகோதரர் — கனடா
தொலைபேசி : +15142640292
விஜி(Anna)-மனைவி — கனடா
தொலைபேசி : 19058963376
கைப்பேசி : +16478542511
செல்வராணி உதயகுமார்-சகோதரி — கனடா
தொலைபேசி : +19054723654