மரண அறிவித்தல்

திரு.வெற்றிவேலு செல்லையா குணரத்தினம்

தோற்றம்: 26.09.1936   -   மறைவு: 31.07.2017

கோப்பாய் தெற்கு,இருபாலை,கும்பப்பிள்ளையைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனி (பேர்லின்) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா குணரத்தினம் அவர்கள் 31.07.2017 திங்கட்கிழமை அன்று ஜெர்மனியில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா,இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற கனகசபை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகேஸ்வரியின் அன்புக் கணவரும்,இரத்தினேஸ்வரி ,இராஜேஸ்வரி ,குணரஞ்சன், ஜெனரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் RUHLEBEN KREMATORIUM GERMANY இல் 09.08.2017 புதன்கிழமை மு.ப 11 மணி தொடக்கம் பி.ப 2.30 மணிவரை இறுதி அன்சலி செலுத்தப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.இதே தினத்தன்று இருபாலை இரஞ்சன் இல்லத்திலும் துயர் பகிர்வு நிகழ்வு நடைபெறும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0766221193 / 0773529914