மரண அறிவித்தல்
திரு .வெள்ளப்பாண்டியன் ஆறுமுகம்

இறங்களையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வெள்ளப்பாண்டியன் ஆறுமுகம் அவர்கள் நேற்று 21.07.2015 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வெள்ளப்பாண்டியன் -செல்லம்மா தம்பதியரின் புதல்வரும் ,காலஞ்சென்றநடேசன்-பொன்னம்மாள் தம்பதியரின் மருமகனும் ,மனோன்மணியின் அன்புக் கணவரும் செந்தில்க்குமார்,தர்சினி,சசிகலா ஆகியோரின் பாசமிகு தகப்பனும் கமலகுமார் ,சத்தியசீலன் ,சங்கீதா,ஆகியோரின் மாமனாரும் ,மருதப்பிள்ளை ,சண்முகநாதன் ,காலஞ்சென்ற வடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,நிருஷிக்கா ,யுகேந்திரன்,புகழேஷ் ,லைலேஷா ,ஸ்ரீபிரகதா ,ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார் .
அன்னாரின் பூதவுடல் இன்று 22.07.2015 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் மெனிக்கின்ன வலள மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:> குடும்பத்தினர்
8,Duckwary Bazer ,Rangala