மரண அறிவித்தல்
திரு வேதிலிங்கம் தம்பித்துரை (CTP)
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட வேதிலிங்கம் தம்பித்துரை அவர்கள் 11-03-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேதிலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆசப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிக்கொடி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மகுலசிங்கம், இந்திரதாஸ், சந்திரதாஸ், ஜெயதாஸ், மனோஜா, சிவதாஸ், அருள்(ஜொனாத்தன்- Montreal), விஜயதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலதாஸ், புவனராணி, றாஜினிதேவி, சேந்தநாயகி, சிவலலிதா, ஷர்மிலா, சாந்தி, அனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, நல்லையா, சிவகங்கை, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்