மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை அன்பழகன் (அழகன்)

புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அன்பழகன் அவர்கள் 09-02-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை தவமணி தம்பதிகளின் அருமை மகனும், இராஜரத்தினம் பூமணி தம்பதிகளின் மருமகனும்,

குவேந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜானன்ன், கீர்த்தனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தி(சுவிஸ்), மதியழகன்(சுவிஸ்), காலஞ்சென்ற வாசுதேவன், லோகதாசன்(அண்ணாத்துரை – பிரான்ஸ்), மாலதி(ஜேர்மனி), கமலாவதி(கலா – சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தேவகாந்தன்(சுவிஸ்), கவிதா(சுவிஸ்), வினோதினி(பிரான்ஸ்), யோகராஜா(ஜேர்மனி), சுரேஸ்(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

மிதுசனா, மதுசனா, மிதுஷன், சாகித்தியா, டிலக்‌ஷியா, விபிதன் ஆகியோரின் பெரியப்பாவும்,

நிஷாந்தன், நிஷாந்தினி, சானுயன், சுரேகா, பிரியந், ஹரிஷா, நதீனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-02-2013 திங்கட்கிழமை முதல் 14-02-2013 வியாழக்கிழமை அன்று பி.ப 2:00 மணிமுதல் 5:00 மணிவரை Creteil ல் உள்ள Hospital Henri Mondor என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-02-2013 வெள்ளிக்கிழமை காலை 07:45 மணி முதல் 9:00 மணி வரை Creteil ல் உள்ள Hospital Henri Mondor என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் 71, Rue,Des Rondeaux, (Metro Gambetta), 75020, France என்னும் முகவரியில் மு.ப 11:00 மணி முதல் 12:30 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மதி — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41774803172
அண்ணாத்துரை — பிரான்ஸ்
கைப்பேசி : +33651950354
வேலுப்பிள்ளை — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41779472924
சுரேஸ் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41719230508
தரன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33651860123
கேதிஸ் — பிரான்ஸ்
கைப்பேசி : +33663170645