மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை குலசேகரன்

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், பூண்டுலோயா, யாழ்.கல்வியங்காடு மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குலசேகரன் அவர்கள் 09-10-2013 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வேலுப்பிள்ளை, பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், கல்வியங்காட்டை சேர்ந்த இராஜசேகரம்(Police Officer) அமுதமணி தம்பதிகளின் மருமகனும்,
விமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஷ், சதிஷ், லக்ஷிக்கா, டினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூண்டுலோயாவை சேர்ந்த சந்திரகாந்தி எட்வேட்ஸ் அவர்களின் பாசமிகு சகோதரனும்,
புஸ்பராணி உமாபதி நாகேந்திரன்(கல்வியங்காடு), பவளராணி புவனேந்திரன்(கனடா), காலஞ்சென்ற ஜெயராணி சிவபாலசுப்ரமணியம்(பண்டதரிப்பு), லைலாராணி செல்வக்கடுங்கோ(லண்டன்), சந்திரசேகரன்(லண்டன்), காலஞ்சென்ற லலிதாராணி ஆகியோரின் மைத்துனரும்,
ராதா, பாமினி, ஜெயக்குமார், ரெஜினா ஆகியோரின் மாமனாரும்,
வித்தியா, ரவினா, ஜொனதன், அக்ஷ்ன், ஜெரோம், அனிஷா, அன்டணி, ஜஸ்டின், டைலர் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 13-10-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பூண்டுலோயாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்.