மரண அறிவித்தல்

திரு.வைத்தியாம்பிள்ளை மரியாம்பிள்ளை ஜேசுதாசன்

யாழ்ப்பாணம் கரவெட்டியை பிறப்பிடமாகவும் மன்னார் சிறிய குருமட வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வைத்தியாம்பிள்ளை மரியாம்பிள்ளை ஜேசுதாசன் அவர்கள் 17-10-2013 வியாழக்கிழமை அன்று காலமானர்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை,மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சிவகுரு,ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மல்லிகாவின் அன்புக்கணவரும்,ஜேன்ஸ்(வசந்தி)(வைத்தியர்-மன்னார் வைத்திய சாலை),ஜெனிபர் பொறியியலாளர்-அவுஸ்திரேலியா),எல்சி(பொறியியலாளர்-வவுனியா தேசிய நீர் வழங்கல் சபை),ஜீவா ஹோப்(சட்டத்தரணி-கல்முனை),நளினி(ஆசிரியை-கொழும்பு மெதடிஸ் பாடசாலை),ராஜீ (வைத்தியர்),ஆன் அஸம்ப்ரா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவர்.

அன்னாரின் இருதிக்கிரிகைகள் 19-10-2013 சனிக்கிழமை மாலை 3.30 அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று,புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெறும் இரங்கள் திருப்பலியின் பின் பூதவுடல் மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நன்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-வி.கனகரத்தினம்-0770230630

நிகழ்வுகள்
கிரிகை
திகதி : 19-10-2013 சனிக்கிழமை
இடம் :
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு