மரண அறிவித்தல்

திரு வைத்திலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

தோற்றம்: 03/04/1942   -   மறைவு: 21/01/2023

யாழ். கோப்பாய் சந்தியைப் பிறப்பிடமாகவும், கைதடி நுணாவில், ஜேர்மனி Herborn Sinn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,தங்கரத்தினம்(புனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,சுகிந்தன்(ஜேர்மனி), மகிந்தன்(கனடா), அகிலன்(ஜேர்மனி), பகீரதன்(கனடா), ராதிகா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,Birgit, ரஞ்சினிதேவி, வசுமதி, சுதாயினி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற தங்கராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான ரட்ணம், கனகலிங்கம், தளையசிங்கம், பிதாம்பரசிங்கம், பொன்னுத்துரை, மகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி, இந்திராணி, இந்திரா ஆகியோரின் மைத்துனரும்,அமிர்சன், அனிஸ், அரன், சகானா, இலக்கியா, இனியா, இலட்சியா, பிறிஷா, கிவிஷா, யுவன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26 /01/ 2023 அன்று 10:00 AM – 1:00 PM மணிக்கு
Neuer Friedhof Wetzlar Brückenborn 44, 35578 Wetzlar, Germany இல்
தகனம் செய்யப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
புனிதா- மனைவி
தொலைபேசி : +14372283171
சுகிந்தன் -மகன்
தொலைபேசி : +4915119158345
மகிந்தன் - மகன்
தொலைபேசி : +16477837553
அகிலன் - மகன்
தொலைபேசி : +4917696184595
பகீரதன் - மகன்
தொலைபேசி : +14163199197
ராதிகா - மகள்
தொலைபேசி : +16478251270