மரண அறிவித்தல்

திரு வைத்திலிங்கம் தியாகராசா (இளைப்பாறிய ஆசிரியர் யாழ் ஸ்ரீ சோமாஸ்கந்தாக்கல்லுரி புத்தூர்)

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் தியாகராசா 10-12-2012 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற மலேய பென்சனியர் ராமலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னம்மா(ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியபாமா(யாழ் வலயக்கல்வி அலுவலகம் புத்தூர்), சிவானந்தராசா(சுவிஸ்), பாஸ்கர ராசா(கனடா), சிவசோதிராசா(பிரான்ஸ்), சிவநேசராசா ரவீந்திரராசா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாக்கியம், பொன்னம்மா, காலஞ்சென்ற நமசிவாயம், சிவசம்பு, தர்மலிங்கம், கந்தசாமி, பரமசாமி, தம்பிராசா, தம்பிஐயா, பரம்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிகரன்(நிர்வாக அலுவலர் கைதடி), உமா(சுவிஸ்), கேதீஸ்வரி(கனடா), அனுசா(பிரான்ஸ்), சுவர்னாதேவி(ஆசிரியர் – சிறுப்பிட்டி), சுகுணாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தருசன், விசிதரன், கோபிதன், கபிலா, ஹரிணி, பீரித்திகா, பிரவீனன், வினோதன், துவாரகன், பவிதன், நிசானி, கபிசனா, யசினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 17-12-2012 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சத்தியபாமா சிறிகரன், சிவநேசராசா — இலங்கை
கைப்பேசி : செல்லிடப்பேசி: +94773024478
சிவானந்தராசா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41415448952
பாஸ்கராசா, ரவீந்திரராசா — கனடா
தொலைபேசி : +16474095176
சிவசோதி ராசா — பிரான்ஸ்
கைப்பேசி : +33611656070