மரண அறிவித்தல்

திரு வைத்திலிங்கம் மகேஸ்வரன் (யோசுவா)

சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் மகேஸ்வரன் அவர்கள் 16.05.2013 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்துள்ளார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், வியாழம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,

அழகம்மா அவர்களின் அன்புக் கணவனும்,

சாந்தநாயகி(சாந்தி – கொழும்பு), கேதீஸ்வரன்(சிவா – லண்டன்), கேமாவதி(கேமா – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தகப்பனும்,

ஸ்ரனிஸ்லஸ், அகிலன், லீனாமேசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நாகேந்திரன்(சுவிஸ்), யோகச்சந்திரன்(இலங்கை), யோகசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் மூத்த சகோதரனும்,

பிறின்டன், ஜெசுரன், அபிகாயில், யோகான், லூக்கா, எமிலி ஆகியோரின் தாத்தாவும்,

பலாசிங்கம், ஞானேஸ்வரி, நடராசா, காலஞ்சென்ற அன்னப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஆராதனை 20.05.2013 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அவர்களது இல்லத்தில் நடைபெற்று தனங்களப்பு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், சாந்தி, சிவா, கேமா

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சாந்தி — இலங்கை
தொலைபேசி : +94777344830
சிவா — பிரித்தானியா
தொலைபேசி : +44753431752
கேமா — பிரான்ஸ்
தொலைபேசி : +33148544189
கைப்பேசி : +33616597096