மரண அறிவித்தல்

திரு.A.D.கமலநாதன் (முன்னாள் பொகவந்தலாவ எஸ்டேட் Field officer)

  -   மறைவு: 03.03.2020

இல.190, ஜெயஸ்ரீபுர கொலணி, பத்தனையை வசிப்பிடமாகக் கொண்டவரும் காலஞ்சென்ற கமலநாதன் சிவதனம் அவர்களின் அன்புக்கணவருமான திரு.A.D. கமலநாதன் அவர்கள் 03.03.2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல் 05.03.2020 இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் 70/5/2/1, கெனல் வீதி, ஹெந்தளை, வத்தளை இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு கெரவலப்பிட்டிய கனத்தை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: தர்சன்

 

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 05.03.2020
இடம் : கெரவலப்பிட்டிய கனத்தை மின் மயானம்
தொடர்புகளுக்கு
தர்சன்
கைப்பேசி : 0770211264