மரண அறிவித்தல்
திரு.F.X ஜோசப் மகேந்திரன் (MAHENDRA & BROTHERS, COLOMBO-11)
மரண அறிவித்தல்
மலர்வு-11.10.1961 உதிர்வு-16.07.2015
திரு.F.X ஜோசப் மகேந்திரன் (MAHENDRA & BROTHERS, COLOMBO-11)
இல168/3, பிக்கரிங்ஸ் வீதி, கொட்டாஞ்சேனை கொழும்பு-13 ஜ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.F.X.ஜோசப் மகேந்திரன் அவர்கள் 16.07.2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியார் திருமதி சந்தானம் வெரோனிக்கா தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற திரு.போல் பாலேந்திரனின் சகோதரரும், திருமதி எவ்லின் ரோஸ்மேரியின் கணவரும், திரு கெவினின் பாசமிகு தந்தையும்,திரு.F.X பீலிக்ஸ் ரவி, கிறேஸ் இந்திரா, பெற்றிசியா ஆகியோரின் சகோதரரும் திருமதி ரெனி ரவியின் மைத்துணரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு 17.07.2015 இன்று வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணியளவில் பொரளை கத்தோலிக்க மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்-பீலிக்ஸ் ரவி
தொடர்பு-077 6745441, 0112439554