மரண அறிவித்தல்

திரு.P.வேலு

தோற்றம்: 02.09.1940   -   மறைவு: 07.12.2016

மடுல்கலை கீழ் பிரிவு வீடமைப்புத்திட்டத்தை சேர்ந்த (நிவாச) திரு.வேலு அவர்கள் 07.12.2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் திருமதி அஞ்சலை (சந்தனம்) அவர்களின் அன்புக்கணவரும் V.இராஜரட்ணம், V.சேகர், V.சிவா, V.மோகன், V.தர்ஷன், திருமதி.ஜெயசித்திரா (கொழும்பு), தர்ஷினி ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10.12.2016 நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் தோட்டப் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: விஜேயகுமார் (மருமகன்)
டொப் லயின், இல,104/11,கெயிசர் வீதி,கொழும்பு – 11

 

நிகழ்வுகள்
தோட்டப் பொதுமயானத்தில்
திகதி : 10.12.2016
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0775207587